பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு!

அடுத்தகட்டம்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: எஸ்.ராபர்ட்

ற்போது பெருகிவரும் பல நோய்களுக்கு மாறுபட்ட உணவுப்பழக்கம்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. மருத்துவர்கள், உணவு வல்லுநர்கள் பலரும் சிறுதானிய உணவுகளைத்தான் பரிந்துரைத்து வருகின்றனர். அதனால், சிறு தானியங்களுக்குத் தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதை உணர்ந்துகொண்ட மத்திய அரசு, சிறுதானியங்கள்மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 2018-ம் ஆண்டைச் சிறுதானிய ஆண்டாக அறிவித்திருக்கும் மத்திய அரசு, பொது விநியோகத் திட்டத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட சிறுதானியங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!