அரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி!

மகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: தி.விஜய்

கரமயமாக்கல் என்ற பெயரில் பட்டிக்காடுகளெல்லாம் பட்டணங்களாக மாறி வருகின்றன. நெல், மஞ்சள், வாழை, பருத்தி என்று செழித்து விளைந்த கழனிகளில் கட்டடங்கள் முளைத்துள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் விவசாயத்தை விடாமல் செய்து வருபவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், 76 வயது நிரம்பிய அங்காத்தாள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick