நாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்! | Cup and Cloth campaign to focus on sustainable menstruation - Awareness - Aval Vikatan | அவள் விகடன்

நாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்!

ஹேப்பி பீரியட்ஸ்நிவேதிதா லூயிஸ்

ன் வாழ்நாள் முழுக்க ஒரு பெண் சானிட்டரி நாப்கின்களுக்கு கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்கிறாள். இந்தியாவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரம் டன் சானிட்டரி நாப்கின் கழிவுகளை நம் நீர்நிலைகள், நிலங்களில் நாம் கொட்டிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், சத்தமின்றி இன்றைய பெண்களிடம் ஓர் அமைதிப் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. பெண்களின் ‘அந்த நாள்கள்’ பற்றி அதிகம் விவாதிக்காத நம் சமூகம், வழக்கம்போல இதையும் இறுக்கத்துடன் கடந்து செல்லப் பார்க்கிறது. அதையும் மீறி, பெண்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி ஆலோசித்து மாறிக்கொண்டு வருகிறார்கள் - `கப்' பெண்களாக. பெண்ணுறுப்பில் பொருத்திக்கொள்ளக்கூடிய மென்ஸ்ட்ருவல் கப் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத ‘ஹேப்பி பீரியட்ஸ்’ பற்றிய புரிந்துணர்வை உருவாக்கிவரும் அந்தப் பெண்களிடம் பேசினோம்.

விளிம்புநிலைப் பெண்களுக்கு விழிப்பு உணர்வு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick