நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்! - சமந்தா

சமத்துப்பொண்ணுதொகுப்பு : சுஜிதா சென்

மிழ்நாட்டின் தங்க மகளாகப் பிறந்த சமந்தா இன்று ஆந்திராவின் மருமகளாகி யிருக்கிறார். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய ரோலின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து இவர் நடித்த ‘மாஸ்கோவின் காவிரி’, ‘பானா காத்தாடி’ படங்கள் வெற்றிதேடித் தரவில்லை என்றாலும், ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் மூலம் டாப் நடிகைகளின் வரிசையில் வந்தவர். திருமணத்துக்குப் பிறகும் சினிமாவுக்கு ஹலோ சொல்கிற இவர், ‘நான் குழந்தை பெற்றுக்கொண்ட பின்னரும் நடிப்பேன்’ என்று டபுள் தம்ஸ்-அப் காட்டுகிறார். இப்போது ‘யூ-டர்ன்’ தமிழ் ரீமேக் மற்றும் ‘சீமராஜா’ படங்களில் பிஸியாக இருக்கும் சமந்தாவின் வாவ் ஃபேக்ட்ஸ் இதோ...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick