அமானுஷ்யம்

செல்லம்

ந்தியாவுக்குள் மட்டுமே மர்மம் நிரம்பிய இடங்கள் நிறைய உண்டு. அந்த மர்மத்தை ‘அமானுஷ்யம்’ என்றும், ‘புரியாத புதிர்’ என்றும் அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் சொல்கிறார்கள். ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் விளக்கங்களை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படிப்பட்ட, திகில் நிறைந்த த்ரில்லர் இடங்கள் சிலவற்றைப் பற்றிய அதிபயங்கரத் தகவல்கள் இதோ..!

பாங்கர் கோட்டை!

இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இந்தக் கோட்டையே முதலிடம் வகிக்கிறது. இந்த இடத்தின் பெயர், ‘பாங்கர் ஃபோர்டு’. இதைப் பற்றி உலவும் கதை சுவாரஸ்யமானது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick