‘துளி’ர்க்கும் அன்பு! | Thuli mall for all - Ananda Vikatan | ஆனந்த விகடன்

‘துளி’ர்க்கும் அன்பு!

சு.சூர்யா கோமதி - படங்கள்: ப.சரவணகுமார்

ந்தக் குட்டிப் பெண்ணுக்கு ஏழு, எட்டு வயதிருக்கும். பள்ளிச் சீருடை, தையல் பிரிந்த பை, கண்களில் சின்னத் தயக்கத்தோடு அந்தக் கடையின் முன் நின்று கொண்டிருந்தாள். பின்னால் அவளின் அப்பா. இருவரின் தோற்றமும் அவர்களின் வறுமையைச் சொன்னது.

 ``அஞ்சு நிமிஷம் இருப்பா’’ என்று சொல்லிவிட்டு அந்தக் குட்டிப் பெண் கடைக்குள் செல்கிறாள். சரியாக ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தவளின் கையில் சிறிய பை. அதிலிருந்த சட்டையை எடுத்துக்கொடுத்து, ‘ஹேப்பி பர்த்டே அப்பா’ என்கிறாள். அப்பா ஒரு நிமிடம் திகைத்து, பின் மகளை வாரி அணைக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick