சூப்பர்மேன்கள் உலகில் சுட்டிகள் - துபாய் அட்வெஞ்சர் டூர்

சுற்றுலாச.ஸ்ரீராம்

சுட்டீஸ் எல்லாருக்கும் கோடை விடுமுறை அவெஞ்சர்ஸ்  இன்ஃபினிட்டி வார் படம் வேற ரிலீஸ் ஆகி தங்களோட சூப்பர் ஹீரோக்கள் நடிப்பைப் பார்த்து வியக்கும் நேரத்துல துபாய்ல இருக்குற தீம் பார்க் சூப்பர் ஹீரோ உலகத்துக்குள்ளயே நம்மைக் கொண்டு செல்லும். துபாய்ல இருக்குற ஐ.எம்.ஜி வேர்ல்டு அட்வெஞ்சர்ஸ்ல அப்படி என்ன சுவாரஸ்யங்கள் இருக்குனு பார்ப்போம்.

முதலில் மார்வெல் உலகம் உங்களை வரவேற்கும். அதுல சாங் கோல்டன் ட்ராகன் ரோலர் கோஸ்டர் ரைடு எல்லாரையும் மகிழ்ச்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்