ஆரோக்கியமான கர்ப்பத்துக்கு அவகேடோ

அம்பிகா சேகர், ஊட்டச்சத்து நிபுணர்ஹெல்த்

பார்ப்பதற்குப் பேரிக்காய் போன்ற வடிவத்திலிருக்கும் அவகேடோ பழம், பல அரிய மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்தப் பழம் ‘பட்டர் ஃப்ரூட்’ என்றும் அழைக்கப்படுகிறது.

* மோனோ சாச்சுரேடட் கொழுப்பு அமிலம் நிறைந்ததால் நல்ல கொழுப்பை உறிஞ்சுவதற்குப் பயன்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick