குல்ஃபி வண்டி வந்தாச்சு!

அன்னம் செந்தில்குமார்

ள்ளிரவு வேளையில் நம் சாலைகளில் கலகல மணியோசை யுடன் வலம்வரும் சுவை வண்டி அது.  அந்த வண்டியிலிருக்கும் பானையில் மறைந்துகிடக்கும் குல்ஃபிக்காக நாம் காத்திருந்த காலங்களை மறக்க முடியுமா?  இப்போது குல்ஃபி வண்டிகள் குறைந்துபோய், ஹோட்டல்கள், விருந்துகளில் டெசர்ட்டாக குல்ஃபி பரிமாறப்படுகிறது. அதோடு, விதவிதமான குல்ஃபி களுக்கென்றே கடைகளும் முளைக்கத் தொடங்கி விட்டன.

சம்மரில் குல்ஃபி இல்லாமலா? இதோ... குழந்தைகள் விரும்பிச் சுவைக்கும் வகையில் குல்ஃபி - பாப்சிகல் ர

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick