காத்திருத்தல், காதலில் மட்டுமல்ல... வேறு சில தருணங்களிலும் சுகம்தான்!

கோவை அலங்கார் விலாஸ்

`ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கலையா?’ என்ற பழமொழிக்கேற்ப நல்ல உணவுக்காகக் காத்திருக்கலாம், தவறில்லை. கையேந்தி பவனில் தொடங்கி நட்சத்திர ஹோட்டல் வரை இன்று எல்லா உணவகங்களிலும் சில நிமிடக் காத்திருப்புக்குப் பிறகே உணவு கிடைக்கும்.

அப்படிக் கிடைக்கும் உணவு, காத்திருப்பை நியாயப்படுத்துமா என்றால் சந்தேகம்தான். சென்னை அண்ணாநகர் மற்றும் பெரியமேட்டில் திறக்கப்பட்டுள்ள `கோவை அலங்கார் விலாஸ்’ ஹோட்டல்களின் உணவுகள், `இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் எ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்