நடராஜ அற்புதங்கள்!

க.புவனேஸ்வரி, படம்: எஸ்.விவேகானந்தன்ஓவியம்: கோபி ஓவியன்

சித்திரை - திருவோணம் உச்சிக்காலம், ஆனி - உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி - வளர்பிறை சதுர்த்தசி மாலைச் சந்தி, புரட்டாசி - வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி - திருவாதிரை உஷத்காலம், மாசி - வளர்பிறை காலைச்சந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேகக் காலங்களாகும்.

தேவர்களின் பகல் பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை  செய்வதே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. இவ்வருடம் ஜூன் 21 வியாழக்கிழமையன்று ஆனித் திருமஞ்சன வருகிறது. இந்த வைபவத்தைச் சிறப்பிக்கும் விதம், ஆடலரசனாம் ஸ்ரீநடராஜப் பெருமான் குறித்த அற்புதத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick