இனிக்கும் இயற்கை விவசாயம்... லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு!

மாடு மேய்க்கும் பொறியியல் பட்டதாரி!கால்நடைதுரை.நாகராஜன் - படங்கள்: கா.முரளி

“கால்நடைகளை வளர்த்தா, விவசாயத்துல வருமானம் குறையுற சமயத்துல கைகொடுக்கும்கிறதை நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கேன். இப்போ தண்ணியில்லாத சமயத்துலயும் பால் மூலமா தினசரி வருமானம் கிடைச்சுட்டுருக்கு” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick