கத்திரிக்காய்... நல்ல மகசூல் எடுக்க எளிய தொழில்நுட்பங்கள்..!

தொழில்நுட்பம்ஆர்.குமரேசன்

விவசாயத்தில், ‘விதை போட்டால் பயிர் முளைத்துவிடும். காய், கனிகள் கிடைத்துவிடும். அறுவடை செய்து கொள்ளலாம்’ எனச் சுலபமாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், பயிர் வளர்ப்பது அவ்வளவு சுலபமானது இல்லை. வெற்றிகரமான மகசூலுக்கு நிலம் தயாரிப்பிலிருந்து, அறுவடை வரை கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள்... எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்திச் சரியாகச் செய்தால்தான் எதிர்பார்க்கும் மகசூல் கிடைக்கும். ஒவ்வொரு பயிருக்குமான சாகுபடி நுட்பங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால் மகசூல் இழப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்காது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick