பள்ளி, கல்லூரிகளில் நிதி நிர்வாகம் பற்றி கற்றுத்தர வேண்டும்!

ன்றைய இளைஞர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அத்தனை பணத்தையும் செலவு செய்துவிடுவதுடன் கடனையும் வாங்கி, வட்டி கட்டிக் கஷ்டப்படுகிறார்கள்.  பணத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் இப்படிச் செய்யமாட்டார்கள். 

அந்தவகையில், கல்லூரி மாணவர் களிடையே தனிநபர் நிதி நிர்வாகம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் 142 நகரங்களில் 369 கல்லூரிகளில் ‘யூத் மணி ஒலிம்பியாட்’ (YMO) போட்டியை நடத்தியிருக்கிறது சென்னைய

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்