ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

‘தொடர் போராட்டங்கள், அடிப்படை உரிமைகளுக்காகவா... அரசியல் காரணங்களாலா?’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று ஜூன் 8-ம் தேதி கோவையில் தனியார் கல்லூரி ஒன்றின் அரங்கில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டது. ‘அரசியல் காரணங்களுக்காகத்தான் போராட்டங்கள் நடக்கின்றன’ என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான செம்மலை, த.மா.கா-வின் மூத்த தலைவர் ஞானதேசிகன், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோரும், ‘அடிப்படை உரிமைகளுக்காகவே போராட்டங்கள் நடக்கின்றன’ என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்