தினகரன் எம்.எல்.ஏ-க்கள்... வளைக்கும் திவாகரன்!

‘அண்ணா திராவிடர் கழகம்’ என்று அதிரடியாக புதிய கட்சியைத் தொடங்கிய திவாகரன், அடுத்த அதிரடியாக தினகரன் பக்கம் போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை ஒட்டுமொத்தமாக வளைக்கப்போகிறார் என்கிறார்கள் மன்னார்குடி வட்டாரத்தில்.

அரசியலில் பரபரப்பான செய்தி வரும் என்று கூறிவந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி ‘அம்மா அணி’யைத் தனிக் கட்சியாக அறிவித்தார் திவாகரன். ‘நிழல் நிஜமாகிறது’, ‘வருங்காலத் தமிழகமே’ என்று திவாகரனின் ஆதரவாளர்கள் மன்னார்குடி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இன்னொருபுறம் புதுமனை புகுவிழா, திருமணம், இப்தார் நோன்பு திறப்பு, கோயில் வழிபாட

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்