STAR FITNESS: ஸ்விம்மிங் கிரிக்கெட் டென்னிஸ்

கீர்த்தி சுரேஷின் சூப்பர் ஃபிட்னெஸ்!ஃபிட்னெஸ்

‘நடிகையர் திலகம்’ படத்திற்குக் கிடைத்த வரவேற்பில் குஷியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘விஜய் 62’, ‘சண்டக்கோழி 2’, ‘சாமி 2’ என அடுத்தடுத்து பெரிய படங்களில் பிசியாக இருப்பவர், ஃபிட்னெஸுக்கு நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை.

“ஷூட்டிங் இருக்கோ இல்லையோ... கிடைக்கிற நேரத்துல வொர்க் அவுட் பண்றதை ஒரு பாலிசியாவே வெச்சிருக்கேன். ஜிம்ல வொர்க் அவுட் பண்ணுவேன், இல்லைனா வீட்டுலயே பண்ணுவேன். ஒரு சராசரி மனுஷன் தினமும் அரைமணி நேரமாவது வொர்க் அவுட் பண்ணனும். ஏன்னா, எல்லோருக்கும் ஃபிட்னெஸ் ரொம்ப முக்கியம். ‘ஆன் ஸ்கிரீன்’ல வர்ற நடிகைகளுக்கு, அது ரொம்ப ரொம்ப முக்கியம்!” எனச் சொல்லும் கீர்த்தி சுரேஷ், பியூர் வெஜிடேரியன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்