உங்கள் குழந்தை `சூப்பர் கிட்' ஆக வேண்டுமா?

சரஸ் பாஸ்கர், உளவியல் நிபுணர்குடும்பம்

‘உங்க புள்ளைய அருமையா வளர்த்திருக்கீங்க’ என்ற பாராட்டைவிட, பெற்றவர்களுக்கான கிரீடம் என்னவாக இருக்க முடியும்? குழந்தைகளைப் பண்புடனும் அறத்துடனும் வளர்த்தெடுக்க, பெற்றோர்களுக்கு அவசியமான சில ஆலோசனைகளைப் பகிர்கிறார்  உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்.

* குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்துவைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்