எண்ணெயைக் குறைக்கலாம் ஏர் ஃப்ரையரில்!

நாம் அன்றாடம் டீப் ஃப்ரை செய்யும் உணவுப் பதார்த்தங்களை 80 சதவிகிதத்துக்கும் குறைவாக எண்ணெயைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் சமைக்க உதவும் கிச்சன் அப்ளையன்ஸ் ஏர் ஃப்ரையர். ஹாட் காயில், அதன் மேல் பொருத்தப்பட்டுள்ள அதிவேக ஃபேன் சுழலும்போது ஏற்படக்கூடிய ரேடியேஷன் மற்றும் கன்வெக்‌ஷன் முறைகளால் உள்ளே வைத்திருக்கும் உணவுப்பொருள் விரைவாகவும் எண்ணெய் இல்லாமலோ, மிகவும் குறைவாக உபயோகப்படுத்தியோ சமைக்கப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்