விரும்பினால் வீட்டிலேயே காய்கறிகள் விளையும்!

மாடித்தோட்டம்துரை.நாகராஜன் - படங்கள்: வ.யஷ்வந்த்

 “தினமும் இல்லாட்டியும் வாரத்துக்கு நாலு நாள் மாடித்தோட்டத்துல இயற்கைக் காய்கறிகள் கிடைச்சுடுது. இதன்மூலமா நஞ்சில்லாத சுத்தமான காய்கறிகள சாப்பிட முடியுது” என்று பெருமிதமாகச் சொல்கிறார், சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ராதிகா.

மயிலாப்பூர், சிவசாமி சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் தெருவில் வசித்து வரும் ராதிகா, தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் காய்கறிகளுக்கும் மலர்களுக்கும் தனித்தனியாகத் தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்