மண், மக்கள், மகசூல்! - மண்புழுக்கள் கற்றுத்தரும் மூன்று பாடங்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 11மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.சிவக்குமார், வீ.நாகமணி

றிவியலும், தொழில்நுட்பமும் மனிதக்குலத்தை ஆட்சி செய்யும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘தொழில்நுட்பம் என்பது இருமுனைக்கத்தி’ என்பார் அறிவியல் அறிஞர் ஓடம் (Eugene P.Odum). அறிவியலும், தொழில்நுட்பமும் மனிதகுலத்தைத் தழைக்க வைக்கவும் செய்யும், ஒரேயடியாக அழிக்கவும் செய்யும். உயிரித்தொழில்நுட்பம் (Biotechnology) என்ற பெயரில், மரபணு மாற்று முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இதில் மனிதக் குல நன்மையைக் காட்டிலும், பன்னாட்டு நிறுவனங்களின் லாபநோக்கே முந்தி நிற்பதுதான் வேதனை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்