நீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் அரசு வழங்கும் ஆர்கானிக் சான்றிதழ்!

புறாபாண்டி

‘‘இயற்கை வேளாண்மை செய்து வருகிறோம். பண்ணைக்கு இயற்கை விவசாயச் சான்றிதழ் பெற விரும்புகிறோம். இந்தச் சான்றிதழ் வழங்கும் சேவையினைத் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களும் செய்து வருகின்றன. சான்றிதழ் பெறுவதற்குக் கட்டணமும் அதிகம், சேவையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எனவே, இயற்கை விவசாயச் சான்றிதழ் வழங்கும் பணியினைச் செய்யும் அரசு துறைகள் இருந்தால் சொல்லுங்கள்?’’

எம்.சிவகாமி, வந்தவாசி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்