சத்தீஸ்கரில் பயிற்சி அளித்த தமிழக பயிற்றுநர்கள்!

பயிற்சிஆர்.குமரேசன்

த்தீஸ்கர் மாநிலம், தம்தரி மாவட்டத்தின் ஆட்சியர் டாக்டர் பிரசன்னா, ‘பசுமை விகடன்’ இதழின் தீவிர வாசகர். பசுமை விகடனில் வெளியாகும் தொழில்நுட்பங்களை அங்குள்ள விவசாயிகளிடம் கொண்டு சேர்த்து வருவதுடன்... தம்தரி மாவட்டத்தை முழுமையான இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதற்காகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல வேளாண் வல்லுநர்களை வரவழைத்து... தம்தரி மாவட்ட விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் பயிற்சிகளை அளித்து வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்