இரண்டரை ஏக்கர்... ஆண்டுக்கு ரூ 10 லட்சம்... கொட்டிக் கொடுக்கும் ‘இயற்கை’ பட்டு!

உபதொழில்ஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ல்ல வருமானம் கொடுக்கும் விவசாய உபதொழில்களில் ஒன்றாகத் திகழ்கிறது, பட்டுக்கூடு உற்பத்தி. இத்தொழிலுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களையும் வழங்கி வருவதால், பெரும்பாலான விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இருக்கிறது, பட்டுப்புழு வளர்ப்பு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்