புத்திசாலித்தனமாகச் சாப்பிடுங்கள்!

பட்டா ராதாகிருஷ்ணன், குடல் மற்றும் இரைப்பை சிறப்பு மருத்துவர்ஹெல்த்

ன்றைய வாழ்க்கைச்சூழல், நம்  அன்றாட பணிகளைக்கூடச் சுமைகளாக மாற்றிவிட்டது. உடற்பயிற்சி செய்ய நேரமில்லை, செய்தித்தாள் பmடிக்க நேரமில்லை, குழந்தைகளோடு விளையாட நேரமில்லை, புத்தகம் வாசிக்க நேரமில்லை...   இப்போது சாப்பாடுவரை வந்து நிற்கிறது நேரமின்மை.   உணவைத் தட்டிக்கழிக்க நேரமின்மை, பசியின்மை, ஆரோக்கியத்தின்மீது காட்டும் அலட்சியம் போன்றவையே முக்கியமான காரணங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்