இது வேற லெவல்... 4 லட்ச ரூபாயில்... பி எம் டபிள்யூ பைக்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ G310R & G310GSராகுல் சிவகுரு

G310R மற்றும் G310GS பைக்குகளின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட் தவிர, எல்லாவற்றையும் பலமுறை பலவிதமான சூழலில் சொல்லியாகிவிட்டது. எல்லாம் கடந்த 2013-ம் ஆண்டில், டிவிஎஸ் நிறுவனத்துடன் பிஎம்டபிள்யூ அமைத்த கூட்டணியால் உருவானதே! 500 சிசிக்குக் குறைவான டூ-வீலர்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதே இந்தக் கூட்டணியின் நோக்கம். அதற்காக பைக் ஆர்வலர்கள் காத்திருந்ததோ பல ஆண்டுகள்!

இந்த பைக்குகளுக்குப் போதுமான டீலர்களை நிர்ணயிக்கவே இந்தக் காலதாமதம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், தற்போது எல்லாம் மறந்துபோய், பைக்கின் விலையைப் பற்றி யோசிக்க வைத்துவிட்டார்கள்! ஆம், ப்ரீமியம் பிராண்டு என்றால், விலையும் ப்ரீமியமாகத்தானே இருக்கும்! ஆனால், இந்த பிஎம்டபிள்யூ பைக்குகளின் விலை சுமார் 4 லட்சம் என்பதுதான் ஆச்சரியம். இளைஞர்களிடையே வைரலாகப் பரவிக்கொண்டிருக்கும் G310R மற்றும் G310GS ஆகிய இந்த இரு பைக்குகளையும் இந்தியச் சாலைகளில் ஓட்டிப்பார்த்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்