மைக்ரோவேவ் அவன் ஸ்பெஷல்

மெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மைக்ரோவேவ் அவன் (microwave oven) உண்டு என்று பெருமையாகச் சொல்லப்படுவதுண்டு. வேகம், பாதுகாப்பு ஆகியவை மைக்ரோவேவ் அவனின் முதன்மை அம்சங்கள். இப்போது இந்தியாவிலும் மிக்ஸி, கிரைண்டர் போலவே மைக்ரோவேவ் அவனும் சமையலறையில் முக்கிய இடம் பிடித்துவிட்டது. இருப்பினும் கேக், குக்கீஸ் வகைகளைச் செய்வதற்காக மட்டுமே பலர் இந்த உபகரணத்தைப் பயன்படுத்துகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick