வெண்டைக்காய்... மகசூலைக் கூட்டும் மந்திரங்கள்!

தொழில்நுட்பம்ஆர்.குமரேசன்

சென்ற இதழ் தொடர்ச்சி...

வெண்டைக்காய்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து, சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் சொல்லியிருந்த தகவல்கள் கடந்த இதழில் இடம் பிடித்திருந்தன. அதன் தொடர்ச்சி இங்கே...

சொட்டுநீர்ப் பாசனத்தில் வெண்டைக்காய்ச் சாகுபடி செய்யும் விவசாயிகள், நீர் உரத்தொட்டி(வென்ச்சுரி) மூலமாக, அசோஸ் ஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவைச் சுழற்சி முறையில் வாரம் ஒருமுறை கொடுக்க வேண்டும். வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் நடவு செய்த 10, 20 மற்றும் 30-ம் நாள்களில்... ஒரு ஹெக்டேருக்கு முந்நூறு லிட்டர் ஜீவாமிர்தம் என்ற கணக்கில் கொடுக்க வேண்டும். 30 மற்றும் 60-ம் நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு ஒரு டன் மண்புழு உரம் இடவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்