நல்ல லாபம் தரும் நாட்டு ரகத் தட்டைப்பயறு... பாரம்பர்ய முறையில் விதை உற்பத்தி!

மகசூல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

ல இயற்கை ஆர்வலர்கள், இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதோடு... அழியும் நிலையில் உள்ள பாரம்பர்ய விதைகளைச் சேகரித்துப் பாதுகாப்பது, அவற்றைப் பெருக்குவது போன்ற முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், தட்டைப்பயறு, உளுந்து, எள் ஆகிய பயிர்களில் பாரம்பர்ய ரகங்களைப் பல ஆண்டுகளாகச் சாகுபடி செய்வதோடு, விதை உற்பத்தியும் செய்து வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ பி.ஆர்.சுப்பிரமணியம்.

அன்னூர் அடுத்துள்ள பட்டக்காரன்புதூர் கிராமத்தில்தான் சுப்பிரமணியத்தின் தோட்டம் உள்ளது. ஒரு முற்பகல் வேலையில் அவரது வீட்டுக்குச் சென்றோம். வீட்டு வாசலில் தட்டைப்பயறைப் பரப்பித் தரம் பிரித்துக் கொண்டிருந்தார், சுப்பிரமணியம். விதைகள் சிறப்பிதழுக்காக அவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்