சரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பிரியாணி

முன்னொரு காலத்தில் ஊரின் பல இடங்களில் இட்லிக்கடைகள் இருப்பதைப் பார்த்திருப்போம். பிறகு எங்கே திரும்பினாலும் பரோட்டா கடைகளைக் காண முடிந்தது.  இப்போதைய காலம் பிரியாணிக்கானது.

தெருவுக்குத் தெரு தலப்பாகட்டியும் கட்டாமலும், பக்கெட்டிலும் பாக் கெட்டிலும் அண்டா அண்டாவாக அரை கிலோ ஒரு கிலோவாக அல்லும் பகலும் பிரியாணி விற்றுத் தள்ளுகிறார்கள். முன்பெல்லாம் பண்டிகைகளிலும் விசேஷ விருந்துகளிலும் மட்டுமே பிரியாணி மணம் வீசியது. கொஞ்ச காலமாகத்தான் 24 X 7 பிரியாணி மோகம் இங்கே தமிழனை வாட்டி வருகிறது. சங்கத்தமிழனையும் வாட்டி எடுத்திருக்கிறது என்பதுதான் பிரியாணியின் சிறப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்