கணபதியே வருவாய்..! | How to make lord Ganesha at home with clay - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/09/2018)

கணபதியே வருவாய்..!

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகிக்கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், நீங்களே உங்கள் மனதுக்குப் பிடித்த வகையில், எளிய முறையில் ஒரு விநாயகரை உருவாக்க லாமே..! கற்றுத் தருகிறார், சென்னை ‘சாய் கிரியேஷன்ஸ்’ உரிமையாளர், ஷோபனா.