நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை! | interview with writer S Venkatesan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/09/2018)

நேற்றைய கதையல்ல; இன்றைய தேவை!

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ - ஆனந்த விகடன் வாசகர்களின் மனம் கவர்ந்த மகத்தான கதை. வாரந்தோறும் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடு எதிர்பார்ப்பைத் தூண்டும் பாரி, நூறாவது வாரத்தை நெருங்கியிருக்கிறான். போரும் உச்சத்தை எட்டியிருக்கிறது. இந்தக் கொண்டாட்டத் தருணத்தில் பாரி உருவாக்க நினைவுகளைப் பகிர்கிறார் சு.வெங்கடேசன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க