பழங்குடியினர் கதைகள் - 5 - கழுகுக்கும் காக்கைக்கும் ஏன் சண்டை?

ஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் இங்கியாம்பா (Ngiyaampaa) என்ற பழங்குடியின மக்கள். அவர்களின் கதைகள்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் காக்கையும் கழுகும் இங்கியாம்பா மக்களோடு மனிதர்களாகவே வாழ்ந்துகொண்டிருந்தன.

ஒரு பெண் கழுகு தன் குழந்தை மற்றும் கணவர் கழுகோடு வாழ்ந்துகொண்டிருந்தது. அவர்களுக்கு அருகேதான் ஒரு காக்கையின் குடிசையும் இருந்தது. அது கழுகு வேட்டைக்குச் செல்லவேண்டிய நேரம். வேட்டைக்குத் தன் குழந்தையைக் கொண்டுசெல்ல முடியாது. அதனால் பெண் கழுகு காக்கையிடம் சென்று உதவி கேட்டது.

பெண் கழுகு: காக்கையே! நான் வேட்டைக்குச் செல்லவேண்டும். இப்போது இரை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. வெகுதூரம் செல்லவேண்டும். நான் போய் வரும்வரை என் குழந்தைக் கழுகை நீ பார்த்துக்கொள்வாயா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்