சுட்டி ஸ்டார் நியூஸ்!

லென்ஸ் பெயர் எப்படி வந்தது?

*அமெரிக்க விண்வெளி வீரர்களை  Astronauts என்று அழைப்பார்கள். அதுவே, ரஷ்யாவில் விண்வெளி வீரர்களை  Cosmonauts என்று அழைக்கிறார்கள்.

*பசுபிக் என்றால் ‘ஆழ்ந்த அமைதி’ என்று அர்த்தம்.

*LENS என்பது லத்தீன் சொல். மைசூர் பருப்பு (lentils) இருபுறமும் குவிந்து காணப்படும். அதுபோன்று குவி ஆடி இருப்பதால், அந்த வார்த்தையிலிருந்து ‘லென்ஸ்’ என்ற பெயர் வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்