“நான் சினிமா இயக்குகிறேன்; சினிமா என்னை இயக்குகிறது!” | Interview with director Anurag Kashyap - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/09/2018)

“நான் சினிமா இயக்குகிறேன்; சினிமா என்னை இயக்குகிறது!”

“இந்த ருத்ராவை ஏற்றுக்கொண்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி. என் முன்னாள் அசோஸியேட், ‘ராமன் ராகவ்’ படத்தின் கதாசிரியர் வாசன் பாலா மும்பைத் தமிழர். தமிழ் சினிமாவில் புதிதாக கவனம் ஈர்க்கும் படங்கள் வந்தால் முதலில் என்னைப் பார்க்கச் சொல்வார். அப்படித்தான் சுப்ரமண்யபுரம், பருத்திவீரன், நான் கடவுள் போன்ற படங்களைப் பார்த்துக் கொண்டாடினேன். முருகதாஸ் மூலம் அஜய் ஞானமுத்து வந்தார். நடிக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்த சமயம் அது. அன்புக் கட்டளையைத் தவிர்க்க முடியவில்லை. `இமைக்கா நொடிகள்’ கதையைக் கேட்டவுடனே ஓ.கே சொல்லிவிட்டேன். இரண்டு மாதங்கள் மட்டுமே என் கால்ஷீட். ஆனால், நடுவில் ஜெயலலிதா மரணமும், ஜல்லிக்கட்டுப் போராட்டமும் படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டு இரண்டு வருடங்கள் வரை இழுத்து விட்டன.” 

நீங்க எப்படி பீல் பண்றீங்க