“நடிப்பு படிப்பு இரண்டிலும் நான் பெஸ்ட்!”

பேட்டி-1

‘இமைக்கா நொடிகள்’ படத்தில், நயன்தாராவின் மகளாக அனைவரின் மனதிலும் பஞ்சுமிட்டாயாக இனித்தவர், மானஸ்வி. க்யூட் ரியாக்‌ஷனில் நம்மை வரவேற்று அவரது வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். நகைச்சுவை நடிகரான ‘கொட்டாச்சி’ மகள்தான் இந்தக் குட்டி தேவதை. அம்மா அஞ்சலி டப்பிங் ஆர்ட்டிஸ்ட். இருவரின் திறமைகளும் மானஸ்வியிடம் கலந்துள்ளன. இந்தச் சுட்டி வயதிலேயே டப்பிங், விளம்பரப் படங்கள் என அசத்தும் மானஸ்வி, ‘இமைக்கா நொடிகள்’ மூலம் வெள்ளித்திரையிலும் அசத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்