சுட்டி டூடுல் - போட்டி! | Chutti Doodle Contest - Chutti Vikatan | சுட்டி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/09/2018)

சுட்டி டூடுல் - போட்டி!

சென்ற இதழில் அறிவித்த ‘உலக ஓசோன் தினம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப சுட்டிகள் வரைந்து அனுப்பிய சுட்டி - டூடுல் போட்டியின் வெற்றியாளர்கள் இவர்கள். முதல் பரிசு பெறும் சுட்டி - டூடுல் இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கிறது. இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு தவிர, சிறந்ததாகத் தேர்வானதில் சில இங்கே பிரசுரமாகியுள்ளன. வாழ்த்துகள் சுட்டி நண்பர்களே!

இனி, அடுத்த சுட்டி - டூடுல் போட்டிக்கு ரெடியா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க