“ஒவ்வாமை சக்திகளால் தமிழகத்தில் காலூன்ற முடியாது!”

தம்பிதுரை தடாலடி

ஜெயலலிதா மறைந்த நேரத்தில், ‘மத்திய அரசின் கைப்பாவையாக இருந்து, தமிழ்நாட்டின் முதல்வர் நாற்காலியில் அமரப்போகிறார்’ என்று பேசப்பட்டவர் அ.தி.மு.க-வின் கொள்கைப்பரப்புச் செயலாளரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை. ‘தமிழகத்தில் மத்திய அரசின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக நடத்திக்கொண்டிருக்கிறார்’ என்று எதிர்க்கட்சிகள் கச்சைக் கட்டும் இந்தச் சூழலில், ‘தமிழகத்தை ஆட்சிசெய்ய திராவிடக் கட்சிகளை தவிர வேறு யாரும் கற்பனைகூட செய்ய வேண்டாம்’ என்று பி.ஜே.பி-க்கு எதிர்நிலையில் இருந்து கருத்து சொல்பவர் இவர். தம்பிதுரையை கரூரில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick