நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22 | Home Remedies for Menstrual Problems - Doctor Vikatan | டாக்டர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/09/2018)

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 22

குடும்பம்

ல்லாப் பழங்களிலுமே நம்மை ஈர்க்கும் ஒருவித வாசனை உண்டு. இந்த வாசனை, பழத்தின் சதைப்பற்றான பகுதிகளில் இருப்பதைவிடத் தோல் பகுதியிலேயே அதிகம் இருக்கும். ஒரு பழம், கவர்ச்சிகரமான வாசனையை எழுப்பி,  நம்மிடம்  மட்டுமல்ல,  பழ உண்ணிகளான வௌவால், அணில், பறவைகள் போன்ற சிற்றினங்கள் அனைத்தையும் பார்த்து, “ஏ சக உயிரியே, வா வந்து என்னைத் தீண்டு, சுவைத்து உண், உண்டு முடித்த பின்னர் என் உயிரின் ஆதாரமான விதையை எங்கேனும் எறிந்துவிட்டுப் போ... என் இனத்தை நான் பெருக்கிக்கொள்கிறேன்” என்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க