சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/09/2018)

சீதனமாகப் பெறும் பணம், பொருளுக்கு வரி உண்டா?

கேள்வி - பதில்

நான் என் தங்கையின் திருமணத்திற்கு சீதனமாகக் கொடுக்கும் பணம், பொருள்களுக்கு அவர் வரி கட்ட வேண்டுமா?

செந்தில் குமார், அருப்புக்கோட்டை

எஸ்.சதீஸ்குமார், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்


‘‘யாரும் யாரையும் கட்டாயப்படுத்தாமல் திருமணத்திற்காக மனமுவந்து தரப்படும் சீதனம் சட்டப்படி குற்றமாகாது. அந்தச் சீதனத்தை வருமான வரிக் கணக்கில் காட்டி வரி கட்ட வேண்டும்.’’