ஷேர்லக்: மீண்டும் ஏற்றத்தில் கிராமப்புறப் பங்குகள்!

ஷேர்லக்கிடமிருந்து சரியாக 3.30-க்கு போன் வந்தது. பக்கத்தில் இருக்கும் காபி ஷாப் பெயரைக் குறிப்பிட்டு, அங்கே வர முடியுமா என்றார். நாம் தயாராக வைத்திருந்த கேள்விகளுடன் மூன்றே நிமிடங்களில் அங்கே சென்றோம். நமக்கும் சேர்த்து காபி ஆர்டர் செய்திருந்தார் ஷேர்லக். நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

ஆக்ஸிஸ் வங்கி பங்கு விலை 52 வார கால புதிய உச்சத்தை எட்டியுள்ளதே?

“ஆக்ஸிஸ் வங்கியின் புதிய சி.இ.ஓ-வாக அமிதாப் சவுத்ரி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் பங்கு விலை ஒரே நாளில் 4.63% உயர்ந்தது. கடந்த ஓராண்டில் ஆக்ஸிஸ் வங்கியின் பங்கு விலை கிட்டத்தட்ட 38% உயர்ந்துள்ளது. அதேபோன்று இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஏறக்குறைய 20% உயர்ந்து காணப்பட்டுள்ளது. பிரபல பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால், இந்தப் பங்கின் இலக்கு விலையை 750 ரூபாய் எனப் பரிந்துரைத்துள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்