ஓய்வுக்காலத்தில் பி.எஃப் பென்ஷன்... கூடுதலாகப் பெற சூப்பர் வழிகள்!

பென்ஷன்ஆர்.கணேஷ், உதவி பி.எஃப் கமிஷனர், பி.எஃப் மண்டல அலுவலகம்

ய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைக்கும் என்கிற ஒரே காரணத்துக்காக அரசு வேலைகளைத் தேடிப்போனது அந்தக் காலம். இன்றைக்கு அரசு வேலைகளில்கூட பென்ஷன் இல்லை என்றாகிவிட்டது.   என்.பி.எஸ் எனப்படும் புதிய பென்ஷன் திட்டத்தில் நாமாகச் சேர்ந்து, நமது ஓய்வுக் காலத்துக்கான பென்ஷன் தொகையைச் சேர்த்தால் மட்டுமே உண்டு.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் குறைந்த அளவே பி.எஃப் தொகை பிடிக்கப்படுவதால், அவர்களின் ஓய்வுக் காலத்தில் மிகவும் குறைந்த அளவே பென்ஷன் தொகையைப் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.
பொதுவாக, ஒருவரின் சம்பளத்தில், அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (Basic & Dearness Allowance) சேர்ந்த தொகையில் 12% பி.எஃப் பிடிப்பது வழக்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்