எல்லோரும் சாம்பியன் ஆகலாம்!

ங்காங்கே ஆபத்தான முறையில் நடக்கும் ஸ்ட்ரீட் ரேஸ் களைத் தவிர்ப்பதற்காக, அதிகாரப்பூர்வமாக நடக்கும் குட்டிக் குட்டி ரேஸ்களை வரவேற்றுத்தான் ஆக வேண்டும். அந்த வகையில், கோவை நீலாம்பூரில் AMS Oil, Rolon, Muthus Ortho Hospital, MW Performance மற்றும் மோட்டார் விகடன் இணைந்து நடத்திய `JMR Dirt Track Race’ இந்த வாரம் புழுதியைக் கிளப்பியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!