“அம்மா எப்போ வருவாங்க?”

அரசு மருத்துவமனையில் பலியாகும் கர்ப்பிணிகள்

‘கர்ப்பிணிகளே... உங்கள் உயிரையும், வயிற்றில் வளரும் குழந்தையின் உயிரையும் காப்பாற்ற வேண்டுமானால், தயவுசெய்து அரசு மருத்துவமனைக்குப் போய்விடாதீர்கள்’ என்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, காரைக்கால் கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் ஒரு பொதுநல அமைப்பினர். 

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். வேன் டிரைவரான இவர், தன் மனைவி ஜெஸ்வின் மேரியை பிரசவத்துக்காக காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதித்தார். இப்போது, தன் மனைவியைப் பறிகொடுத்துள்ளார் ஜெயராஜ். என்ன நடந்தது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்