நம் மண்ணுக்கேற்ற மரபு உணவே சிறந்த உணவு! | Traditional foods are the best and healthy ones to us - Aval | அவள் கிச்சன்

நம் மண்ணுக்கேற்ற மரபு உணவே சிறந்த உணவு!

ன்றைய தலைமுறையினரை வதைக்கும் இரண்டு பெரிய பிரச்னைகள் பருமன், ஊட்டச்சத்துக் குறைபாடு. இரண்டுக்கும் முக்கியக் காரணமாக இருப்பது உணவுதான். ‘உணவே மருந்து’ என்று வாழ்ந்த காலம்போய் மருந்துகள் உதவியில்லாமல் வாழவே முடியாது என்கிற நிலை வந்துவிட்டது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் எது சத்துள்ள உணவு, எது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உணவு என இனம்பிரித்துக் காணமுடியாத அளவுக்கு எல்லாம் இரண்டற கலந்துகிடக்கிறது. இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என எல்லா ஊடகங்களிலும் உணவுப் பொருள்கள் பற்றிய விளம்பரங்கள்... எதை உண்பது, எதைத் தவிர்ப்பது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick