எடை குறைக்க இனிய காய்! | Healthy Pumpkin Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

எடை குறைக்க இனிய காய்!

சாதாரணமாக நினைக்கமுடியாத அளவுக்கு நிறைய சத்துகள் அடங்கியது பறங்கிக்காய். ஆனால், பறங்கிக்காயை அபூர்வமாகத்தான் சமையலில் சேர்க்கிறோம். நார்ச்சத்து நிறைந்த இந்தக் காய் எடையை குறைக்க  உதவும். அதோடு, உடலுக்குத் தேவையான ஆற்றலையும் அளிக்கவல்லது.  சரும புண்களை ஆற்றவும், சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், தழும்புகளை மறைய செய்யவும் பறங்கிக்காய் உதவுகிறது. இதிலுள்ள பீட்டா கரோட்டின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick