சிறுதானிய தீபாவளி! | Diwali special Millets recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்

சிறுதானிய தீபாவளி!

`நலம் வாழ எந்நாளும் வேண்டும் சிறுதானியம்’ என்பது ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் புதுமொழி. தீபாவளி அன்று மட்டும் விதிவிலக்கா, என்ன? ``புட்டு, கொழுக்கட்டை, பாயசம், சாலட், கட்லெட், மஞ்சூரியன், கோலா உருண்டை, ஃப்ரைடு ரைஸ், முட்டை வறுவல் என எந்த வகை உணவையும் சிறுதானியம் கொண்டு ருசியாகத் தயாரிக்க முடியும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick