ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 12-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம்  புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தொகை கிடைக்கும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். நீண்ட நாள்களாகப் பார்க்க நினைத்தவர் களைச் சந்திப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும்.

வியாபாரத்தில் போட்டிகளில் வெற்றி காண்பீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் அதிகரிக் கும். அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும். 

தன்னம்பிக்கையுடன் செயல்படும் நேரமிது.


 ரிஷபம் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் உதவுவார்கள். பிள்ளைகளிடம் உங் களின் எண்ணங்களைத் திணிக்க வேண்டாம். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.

வியாபாரத்தில் பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்று அசலைத் தேற்றிவிடுவீர்கள்.

உத்தியோகத்தில்
உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

விட்டுக்கொடுத்து வெற்றிபெறும் வேளையிது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick