டாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்

பி.பரந்தாமன், நச்சுயியல் சிகிச்சை நிபுணர்ஹெல்த்

ரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் மூன்றாமாண்டு படிக்கும் மாணவர் அவர். முந்தைய ஆண்டுகளில் படிப்பில் சிறந்து விளங்கியதற்காக ஐந்து தங்கப் பதக்கங்களை வாங்கியவர். ஏதோ குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்தவர், வீட்டிலிருந்த ஹேர் டையைக் கரைத்துக் குடித்துவிட்டார். விஷம் உள்ளே இறங்க ஆரம்பித்தபோது, தான் செய்தது தவறு என்பது புரிந்திருக்கிறது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மருத்துவமனைக்கு ஓடினார். அவரின் வேகத்தைவிட விஷத்தின் வேகம் அதிகமாக இருந்ததால், திறமையான  எதிர்கால மருத்துவர் ஒருவரின் உயிர் பறிபோனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick