ஜிம்முக்குப் போக முடியலையா? - ஜம்ப் பண்ணுங்க! | Health Benefits Of Jumping Jacks - Doctor Vikatan | டாக்டர் விகடன்

ஜிம்முக்குப் போக முடியலையா? - ஜம்ப் பண்ணுங்க!

குமரேசன், பிசியோதெரபிஸ்ட்ஃபிட்னெஸ்

டல்பருமனாக இருப்பவர்கள், தினமும் ஜிம்முக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான எளிய பயிற்சிமுறைதான், `ஜம்ப்பிங் ஜாக்’ (Jumping Jack). உபகரணங்களின் உதவியில்லாமல் வீட்டிலேயே செய்கிற இந்தப் பயிற்சி, உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத்துக்கு வலுவூட்டும். தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்க உதவும்; தசைகளை வலிமைப்படுத்தும். உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கச் செய்யும். ஜம்ப்பிங் ஜாக்  உடற்பயிற்சியில், பல வகைகள் இருக்கின்றன. முக்கியமான சில பயிற்சிகளின் பெயர்கள், அவற்றைச் செய்யும் முறை மற்றும் அவற்றின் பலன்களை விளக்குகிறார் பிசியோதெரபிஸ்ட் குமரேசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick